Mrs. Sountharam Kumarasamy

Sountharam Kumarasamy

Date of Birth: 17 June 1941 - Deceased: 30 October 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சவுந்தரம் குமாரசாமி அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு - பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அமரசிங்கம், கமலம், காலஞ்சென்ற மார்க்கண்டு, குணம், யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மருதாயினர், சரவணமுத்து, முத்தையா மற்றும் கேதாரகெளரி, சச்சிதானந்தம், பூலோக இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லெட்சுமி, ஞானாமிர்தம் மற்றும் புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கிருஷ்ணவேணி, மனோறஞ்சிதம், காலஞ்சென்ற கிருபாலினி, பிரபாவினி, அருளினி, லோகாராஜா, காலஞ்சென்ற சசிகலா, லதா, சதீஷன் (நீதிக்கான குரல் பத்திரிகையின் ஆசிரியர்) மற்றும் கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருநாவுக்கரசு, மனோகரன், பாலச்சந்திரன், ராஜசேகரம், யசோதா, தர்மராசா, வித்தியா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மயூரி-ஜெயராஜ், சாரங்கன், மதீசன், சுரேந்தர், சஜீந்தர், பிரகாஷ், நிருஜன் நிஷானி, கிருபாலினி, மதுசன், அஸ்வின், ரித்யா, ரிஷி, துளசிகா-கஜானன், அஞ்சுதன், அஞ்சனன், நிதில், சர்வின், நிலா, பார்கவி, கெளசிகன், இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-10-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரை கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சதீஸ்சன் (மகன்):- +1 416 723 7524
வேணி (மகள்):- +1 416 830 7895
மனோ (மகள்):- +1 416 418 0417
பிரபா (மகள்):- +1 416 505 9795
லோகன் (மகன்):- +1 416 903 1503
லதா (மகள்):- +1 416 838 4073
கவிதா (மகள்):- +1 647 637 2283
அருளினி (மகள்):- +94 76 985 3439

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2026 00:00)