திரு சுப்பர் சின்னத்துரை

(ஓய்வுபெற்ற- நில அளவை திணைக்களத்தில் வான் ஒளிப்பட அளவியல் துறையில் நில அளவையாளர், இலங்கை, கனடா)

சுப்பர் சின்னத்துரை

தோற்றம்: 30 ஜூலை 1936 - மறைவு: 05 அக்டோபர் 2020

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்துரை அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி சுப்பர் தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்குமரன், ஆனந்தகுமரன், செந்தில்குமரன், செல்வக்குமரன், செந்தூர்குமரன், அருட்செல்வி, அம்பிகைக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +1 780 990 9091  Email : Send Message

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2020 13:23)