Mr Sravanai Nanithambi
(ஓய்வுபெற்ற தபால்நிலய உத்தியோகத்தர்)
Date of Birth: 18 June 1938 - Deceased: 29 April 2024
யாழ்.சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வரிசப்புலம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணை நன்னிதம்பி அவர்கள் 29.04.2024 திங்கட்கிழமை அன்று இறைவனிடி சேர்ந்தார்.
அன்னார், காலச்சென்றவர்களான சரவணை-குட்டான் தம்பதியினரின் அன்பு மகனும், காலச்சென்றவர்களான முருகேசு-ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தசிறி (கண்ணன் - London), நந்தகிரி (றாகவன்- London), நந்தநேசன் (பவா - Canada), நந்தராயன் ( பவான் - London), செளபாக்கியிலட்சுமி (துளசி), காலஞ்சென்ற தாட்சாயினி (வேணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துர்காதேவி, சறோயினி, கலைச்செல்வி, ஜெயக்குமாரி, விமலகுமார் (சின்னாம்பி விமர் ஒளி அமைப்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தக்சயன், அக்சயன், திலக், லக்ஷனா, நிஷா, நிவாஸ், மனீஸ், அபினாஸ், நெயப்பிரியன், மனோபிரியன், கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சத்தியநாதனின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொத்தியாலடி சைவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)
