திருமதி. ஶ்ரீ ஜனனி அஜித்

ஶ்ரீ ஜனனி அஜித்

தோற்றம்: 14 பெப்ரவரி 1979 - மறைவு: 30 நவம்பர் 2023

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீ ஜனனி அஜித் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமையன்று இயற்கை எய்தினார்.

காலஞ்சென்ற விவேகானந்தன் - பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சத்தியமூர்த்தி - ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்னார், அஜித் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ருத்திக்காவின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தவேள், ஶ்ரீசங்கரன், ஶ்ரீகஜானன், ஶ்ரீபங்கஜா, ஶ்ரீ தட்சாயினி, ஶ்ரீபவானி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மாதனி, கோபிகா, சிவரூபன், சுதர்சன், உமாகாந்தன் மற்றும் சுதர்சன், சத்தியாயின் ஆகியோரின் மைத்துனியும்,

மேனகா, ஞானக்குமரன் ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-12-2023 இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03-12-2023 நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் காலை 8.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானததில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2023 05:00)