திரு. ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம்

ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம்

தோற்றம்: 09 பெப்ரவரி 1941 - மறைவு: 11 செப்டம்பர் 2025

மாத்தறையைப் பிறப்பிடமாகவும், மாத்தறை, யாழ். அரியாலை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் (Proctor) - யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - மஹாலக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கிரகலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துவதனி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜான் சந்தோஷ்குமார் அவர்களின் மாமனாரும்,

ஜொஷுவா, நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஶ்ரீ கணேஷா, ஶ்ரீ தேவி மற்றும் ஶ்ரீ கிருஷ்ணா, காலஞ்சென்ற ஶ்ரீ முருகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோசலாதேவி, சரஸ்வதி, காலஞ்சென்ற அனோஜா, கமலமலர் நமசிவாயம், காலஞ்சென்ற நிமலாவதி் கனகசபாபதி மற்றும் சோமசுந்தரம் அருளம்பலம் (சிட்னி), தேவதாஸ் அருளம்பலம் (பேர்த்), பிரேமதாஸ் அருளம்பலம், சரஸ்வதி ஶ்ரீ கிருஷ்ணா, மோகனதாஸ் அருளம்பலம் (பேர்த்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 - 8:00 மணி வரையும் Shanti Funeral Services (184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-09-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 1:00 மணி வரை Hendon crematorium Holders (Hill Rd, London NW7 1ND, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2025 04:00)