Miss. Sri Kesavan Srepiga

(2024 - A/L Bio மாணவி - மகாஜனா கல்லூரி)

Sri Kesavan Srepiga

Date of Birth: 20 July 2005 - Deceased: 31 December 2024

யாழ். சிறுவிளானை பிறப்பிறமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஸ்ரீகேசவன் ஸ்ரெபிகா அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஸ்ரீகேசவன் - சிவமலர் (பாப்பா) தம்பதியினரின் அன்பு மகளும்,

சாயுக்தனின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் அளவெட்டி மணற்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2025 05:00)