திரு. ஸ்ரீ முருகையா(முருகேஷ்)
(Sun Traders - Colombo-11)
மறைவு: 13 ஜூன் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமம், வளவுசடையான் கோத்திரத்தை சேர்ந்த திரு. ஸ்ரீ முருகையா முருகேசு அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை - அன்னலக்சுமி தம்பதியினரின் மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
மேஷனா, நிர்த்தனா, சிவகுமரானந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,
அரவிந்த் (Apple Pharmacy - Colombo 11) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சி, விஜயலட்சுமி (கோவில்பட்டி), கிருஷ்ணசெல்வம், தெய்வாம்பாள், பரமேஸ்வரி (பாமா), கோமலா ஆகியோரின் சகோதரரும்,
சரவணகாந்த் (Feast House Caterers), காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நாகலிங்கம் (கோவில்பட்டி), ஜெயபிரகாஷ் மற்றும் கீதா, ஜெயபிரகாசம் (வத்தேகம) ஆகியோரின் மைத்துனரும்,
கௌரி, குமுதினி, ஜனனி, துஷ்யந்தனி ஆகியோரின் மாமவும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா, பரமசிவன் (Sri Mahimaa Tex - Colombo 11), தனராஜ் (உதயா ஜீவலர்ஸ் - வௌ்ளவத்தை), கபில்ராம் ஆகியோரின் சகலையும்,
ஷரிணி வைஷ்ணவியின் அண்ணாவும்,
திரு.திருமதி. பாலசுப்பிரமணியம் ராஜலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் (1/4 B 89, Farm Villa Residencies, மட்டக்குளிய) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
