திரு ஸ்ரீ பாத்தே தில்லையம்பலம்

(Founding Member of Eelam Tamil Association, Philanthropist, Global Leader Passionate About Helping Tamils Around The World)

ஸ்ரீ பாத்தே தில்லையம்பலம்

தோற்றம்: 06 ஜூன் 1938 - மறைவு: 21 ஏப்ரல் 2020

யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ பாத்தே தில்லையம்பலம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், சிவராமலிங்கம் அண்ணாமா தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சபாரத்னம் அருளம்பலம்(Chief Civil Engineer for Ceylon Railways) புவனேஸ்வரி(daughter of Candiah, Upper Estate Balangoda, Sri Lanka) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

மேனகா அவர்களின் அன்புத் தந்தையும், 

ரோகிணி விஜயதேவேந்திரம், பாவனி மணிக்கசிங்கம், சிவராமலிங்கம்(ஜெகநாதன்), மனோன்மணி விரவனாதன், காந்திமதி பாலசிங்கம், ஸ்ரீ காந்தன், ஸ்ரீ தரன், செந்தில்மணி சண்முகம் மற்றும் ஸ்ரீ கணதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
Informed by:-
 
FamilyAddress:-
 
31 Albamont Road, Winchester, MA 01890, United States

நிகழ்வுகள்:-

Events:-
 
தகனம்:-
Cremation:-
 
Saturday, 25 Apr 2020 10:00 AM - 11:00 AM
Carrier Family Funeral Home & Crematory
38 Range Rd, Windham, NH 03087, United States
 
தொடர்புகளுக்கு:-
Contacts:-
 
Menaka - DaughterMobile : +1 781 583 8231  Email : Send Message

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2020 07:27)