பிரம்ம ஶ்ரீ. ஶ்ரீ ராமசந்திர வித்தியானந்த சர்மா

ஶ்ரீ ராமசந்திர வித்தியானந்த சர்மா

தோற்றம்: 24 அக்டோபர் 1972 - மறைவு: 07 ஆகஸ்ட் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. ஶ்ரீ ரமாசந்திர வித்தியானந்த சர்மா அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொழும்பு முகத்துவாரம் ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு. யாழ் வண்ணார்பண்ணை காலஞ்சென்ற சிவஶ்ரீ ராமசந்திர குருக்கள் - சுதுமலை அம்மாள் கோவிலடி மகேஸ்வரி அம்மாள் (ஜேர்மனி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

பாலகிருஷ்ண குருக்கள் (கனடா) - வாகீஸ்வரி (இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மகௌரி (இலண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீராம், வியாசன், வஜ்ஜிரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஷ் சந்திர குருக்கள் (டென்மார்க்), பாபுசர்மா (இலங்கை), பாலமுரளி (ஜேர்மனி), புவனசுந்தரி (இலண்டன்), லதாங்கி (கனடா), சுதாபிரியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பத்மரமணன் (கனடா), பத்மஜனார்த்தனன் (இலங்கை), பத்மரூபி, பத்மவாணி (இலண்டன்), உமாபதிசர்மா (இலண்டன்), பாலகுமார சர்மா (கனடா), குணா (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

முகவரி:-

Frizland Lane

Dagenham East, Rm10 7hd

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2025 04:00)