Bramma Sri Sellasamykurukkal Krishnamoorthy Sharma
Deceased: 22 January 2026
யாழ். நீர்வேலி - டென்மார்க் ராஜாமணி அண்ணா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெறும் பிரம்மஸ்ரீ. செல்லச்சாமிக்குருக்கள் கிருஷ்ணமூர்த்தி சர்மா அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி. செல்லச்சாமிக்குருக்கள் தம்பதியினரின் அன்பு மகனும், யாழ்ப்பாணம் வியாகரண சிரோண்மணி காலஞ்சென்ற தி. கி சீதாராம சாஸ்திரிகள் தம்பதிகளின் மருமகனும் ஆவார்.
காலஞ்சென்ற சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர், modernhinduculture.com
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
