திரு. ஸ்ரீபாலா ராஜேந்திரன்
தோற்றம்: 08 மார்ச் 1978 - மறைவு: 18 ஜனவரி 2021
முல்லைத்தீவு இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபாலா ராஜேந்திரன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபாதம் எய்தினார்.
அன்னார், ஸ்ரீபாலா (செல்லத்துரை) கமலாவதி (கமலா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சதாசிவம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷா, அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேவிற் (ரவி- பிரான்ஸ்), தசி (பிரான்ஸ்), றாதிகா (இலங்கை), உஷா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பமிலா (பிரான்ஸ்), லிங்கேஸ்வரன் (இலங்கை), சுபா (பிரான்ஸ்), டெனிஸ்ரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெவின், செபினா, டெரோன், பிரியன், விதுயன், அட்ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சுஜி, அஜேய், வர்சனா, சகானா, சமீரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தாய் Mobile : +94 77 696 3297
மனைவி Mobile : +33 77 942 7124
டேவிற் - அண்ணா Mobile : +33 65 221 5064
தசி - தம்பி Mobile : +33 78 467 8918
டெனில்ரன் - மச்சான் Mobile : +33 78 351 1985
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2021 04:04)
