Mrs Sribala Saraswathy Surendranathan

Sribala Saraswathy Surendranathan

Date of Birth: 10 April 1942 - Deceased: 01 June 2024

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபால சரஸ்வதி சுரேந்திரநாதன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 03.45 மணியளவில் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கார்த்திகேசு-மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சுரேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனதாஸ் (பிரித்தானியா), ஸ்ரீதரன் (ரவி-பிரித்தானியா), மஹாதேவி (கிளி–பிரித்தானியா), ரஞ்சி (அவுஸ்திரேலியா), விமலாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோகிலவேணி (கோகிலா–பிரித்தானியா), ஜெயலக்‌ஷமி (லலி பிரித்தானியா), அருந்தவராஜா (அவுஸ்திரேலியா), ஜெகதீசன் (பிரித்தானியா), பாக்கியநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும்,

சுபாசினி (பிரித்தானியா), சுதர்சினி (பிரித்தானியா), சுரேஸ்குமார் (பிரித்தானியா), சதீஸ்குமார் (பிரித்தானியா), சுதாஜினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயகாந்தன் (பிரித்தானியா), பகீரதன் (பிரித்தானியா), பிரியா (பிரித்தானியா), மிருணா (பிரித்தானியா), நவநீதன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அருண்குமார், உமேஷ், சங்கினி, மயூரா, ஹரீஷ், கவின், தேனுஜா, ஹரினி, அர்ஷா, வைஷ்ணவி, அஸ்வின், ரகீஷ், அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom எனும் முகவரியில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் St Marylebone Crematorium E End Rd, London N2 0SE, United Kingdom எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)