திரு. சிறிபாலன் கந்தசாமி
தோற்றம்: 28 ஜூன் 1959 - மறைவு: 15 செப்டம்பர் 2022
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மீரானியா வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிறிபாலன் கந்தசாமி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கந்தசாமி, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் ஏகபுதல்வரும்,
கலா அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுசன், யாதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினி (சாஹிரா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நியாஸ் (பொறியியலாளர்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 02 Oct 2022 9:00 AM - 11:00 AM
8th Kenton Scout Centre
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்:-
Sunday, 02 Oct 2022 12:00 PM - 1:00 PM
Hendon Crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2022 11:05)
