திருமதி. ஸ்ரீதேவி சின்னத்துரை

ஸ்ரீதேவி சின்னத்துரை

தோற்றம்: 24 ஜூலை 1929 - மறைவு: 14 ஏப்ரல் 2026

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஸ்ரீதேவி சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தம்மா - கந்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பங்கயற்செல்வி, மங்கையற்கரசி, கருணாகரன், கெளசலாதேவி, சிவசங்கரன், ஊர்மிளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்,  முருகேசு மற்றும் ஆனந்தசிவம், இந்திரா, நரேந்திரகுமார், கமலினி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமாரி, கண்ணா, கெளாரி, சாந்தி, ஜெயந்தி, செல்வன், ஜீவன், அரவிந்தன், முகுந்தன், குமுதினி, முரளிதரன், மனேஷ், வினேஷ், பிரகனேஷ், மிர்துளா, சுமங்களா, கெவின், நலேந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரெண்டன், அனிஷா, எலிஷா, யோலாஷி, நேஹா, வினுஷ், அருண், ஆலியா, சஹீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறதி நிகழ்வுகள் 19-04-206 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-04-2206 திங்கட்கிழமை காலை 9:30 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கெளசலா (மகள்):- +1 416 297 1830
நரேந்திரா (மருமகன்):- +1 416 951 7376
கருணா (மகன்):- +44 758 866 1290

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2026 00:00)