திரு. சிறிகரன் பொன்னுத்துரை

(ஓய்வுபெற்ற உப அதிபர் யாழ் பரியோவான் கல்லூரி, முன்னாள் ஆசிரியர் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை)

சிறிகரன் பொன்னுத்துரை

தோற்றம்: 08 செப்டம்பர் 1955 - மறைவு: 01 மார்ச் 2022

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் பொன்னுத்துரை அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபாபதி, யோகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுராஜ், ருபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருதிவி அவர்களின் அன்பு மாமனாரும்,

யுகாசினி அவர்களின் அன்பு பேரனும்,

ரஞ்சிதசோதி (கனடா), ஞானாம்பிகை (மலேசியா), கருணாநிதி (லண்டன்), செல்வதி (கனடா), பவானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகசோதி (கனடா), அமிர்தாம்பிகை (லண்டன்), சிறிகணேசர் (கனடா), முருகானந்தம் (கனடா), ரஞ்சித் (ஐக்கிய அமேரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mr. Sriharan Ponnuthurai, who was born in Karainagar, Jaffna, and lived in Manipay, Jaffna, passed away peacefully and was embraced by God on Tuesday, 01 March 2022.

He is the beloved son of the late Ponnuthurai and Paranchothy.

Loving son in law of the late Kanagasabapathy and Yogaratnam of Manipay.

Beloved husband of Rajani.

Ever loving father of Raguraj and Rubini.

Loving father in law of Prithuvi.

Affectionate grandfather of Yugashini.

Kind and loving brother of Ranjithasothy (Canada), Gnanambigai (Malaysia), Karunanidhi (London), Selvathy (Canada) and Bavani (Canada).

Loving brother in law of Jegasothy (Canada), Amirthambigai (London), Sriganeshar (Canada), Muruganantham (Canada) and Ranjith (USA).

His funeral and final rites functions will be conducted at his residence on Friday, 04 March 2022 at around 11:00 AM, followed by Cremation at the Pippili Hindu Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:           The Family

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2022 03:32)