திரு. சிறிகரன் சிறீஸ்கந்தராசா
தோற்றம்: 02 மே 1986 -
மறைவு: 11 பெப்ரவரி 2022
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் சிறீஸ்கந்தராசா அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கவடிவேல், காலஞ்சென்ற கண்டுமணி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிறீஸ்கந்தராசா (தாரா) கமலா (சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அந்தோனிப்பிள்ளை (G.S.) ராணி (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்த்திகா (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
லாரா (மனிஷா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறிகஜன் (சுவிஸ்), சிறிகனிஷா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஜினி (சுவிஸ்), அருண் (பிரான்ஸ்), கீர்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன் (பிரான்ஸ்), அனித்திரா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாரா (சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 March 2022 9:15 AM - 11:15 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Tuesday, 01 March 2022 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Tuesday, 01 March 2022 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Mr. Sriharan Sriskandarajah, who was born in Myliddy, Jaffna, and lived in Noisy-le-Grand, France passed away peacefully and was embraced by God on Friday, 11 February 2022.
He is the beloved grandson of Thangavadivel and the late Kandumani (Sri Lanka), and the late SIvalingam and Maheswary (Sri Lanka).
Beloved son of Sriskandarajah (Thara) and Kamala (Swiss).
Loving son in law of Anthonypillai (G.S) and Rani (France).
Beloved husband of Karthika (France).
Ever loving father of Lara (Manisha).
Kind and loving brother of Srigajan and Srikanisha (both of Swiss).
Loving brother in law of Nirojini (Swiss), Arun (France) and Keerthika (France).
Also, the loving brother in law (Sahalan) of Gajendran (France) and Anithra (Sri Lanka).
Caring uncle (Periyappah) of Sarah (Swiss).
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family.
Viewing:-
Tuesday, 01 March 2022 9:15 AM - 11:15 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Funeral and Final Rites:-
Tuesday, 01 March 2022 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Cremation:-
Tuesday, 01 March 2022 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
www.tamilthakaval.org