Mrs. Srikananathan Selvanayagi (Selvi)

Srikananathan Selvanayagi (Selvi)

Deceased: 08 April 2024

திருமதி. சிறீகணநாதன் செல்வநாயகி அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி சரவணபவன் தம்பதியினரின் மருமகளும்,

சிறீகணநாதன் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஷிவாஹர், நிஷ்கலா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜேஹரினின் மாமியாரும்,

விகாஷினி, நிவாஷினி ஆகியோரின் பாட்டியாரும்,

கணபதிப்பிள்ளை (சிற்றம்பலம் - ஐக்கிய அமெரிக்கா), சிவஞானசுந்தரம் (சிட்னி), பாலசுந்தரம் (கொழும்பு), காலஞ்சென்ற Dr. ராஜசுந்தரம், குமாரசுந்தரம் (ஐக்கிய அமெரிக்கா), சிவநாயகி (ஐக்கிய இராச்சியம்), சத்தியநாயகி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பானுமதி, பாஸ்கரி, பரமா, மஹாராணி, நிலாமினி, சண்முகராஜா, கங்காதரன், விமலராஜா, ஜெகதீசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண The Respecy Home மலர்ச்சாலையில் 15-04-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் வைக்கப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் (இந்து மயானப்பிரிவு) தகனக்கிரியைகள் நடைபெறும்.  

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் RIp"
- Indiranee Tharmalingam (Uk, 11/04/2024 20:22)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 04:00)