திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி சிவநேசன்

(பிரதம நூலகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

ஸ்ரீகாந்தலட்சுமி சிவநேசன்

மறைவு: 25 டிசம்பர் 2019

இணுவில் மேற்கைச் சேர்ந்த திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி சிவநேசன் நேற்று முன்தினம் (25.12.2019) புதன்கிழமை காலமானார்.


அன்னார் சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற திரு. திருமதி நடராஜா தம்பதியரின் மருமகளும்,

குபேரானந்தஉதயன் (கனடா), ஸ்ரீகாந்தரூபி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்த லட்சுமி (ஆசிரியர் - இணுவில் மத்திய கல்லூரி) மற்றும் ஆனந்த வதனி (லண்டன்), குகதாஸ் (கனடா), காலஞ்சென்ற முகுந்தன் ஆகியோரின் சகோதரியும்,

பிரியதர்சினி (கனடா), சிவானந்தராஜா (பிரான்ஸ்), சிவாஸ்காந்தன் (வர்த்தகர்), சிவரூபன (லண்டன்), ஜெனித்தா (கனடா), கமலராணி (ஓய்வுபெற்ற அதிபர் - யா/இராமநாதன் கல்லூரி), சிவகுமார் (சி.க. கூட்டுறவு) ஆகியோரின் மைத்துனியும்,

யுதிஸ்ரானந், அதிஸ்ரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆரபி, குந்தவி, ராம் (பிரான்ஸ்) ஆதிசன், ஆருசன், அபிஷயன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.12. 2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று. பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலககேட்போர் கூடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-
 
குடும்பத்தினர் 
கணவர் - +94 77 998 5950,
தாய்மாமன்-+94 77 514 9556

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2019 04:03)