திருமதி. லீலாவதி சிறிகரன்

லீலாவதி சிறிகரன்

தோற்றம்: 24 செப்டம்பர் 1956 - மறைவு: 04 பெப்ரவரி 2022

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் லீலாவதி அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசா (துர்க்கா), ஜெயந்தி, சாயி, யாதவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டராசா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, முத்துத்தம்பி மற்றும் மனோன்மணி (தேவி), பத்மராணி (ராணி) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. சிறிதரன், சதாயினி, சிறிபவன், சிறிகுகன், சயேந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

5 Rue, Gustave Charpentier,
78200, Mantes-la - Jolie,
France
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 15 February 2022      9:30 AM - 11:30 AM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
 
கிரியை:-
 
Tuesday, 15 February 2022        11:30 AM - 12:30 PM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
 
தகனம்:-
 
Tuesday, 15 February 2022       12:30 PM - 1:00 PM
Crematorium Yvelines 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2022 07:58)