Mrs Srilatha Sandanarasa
Date of Birth: 21 March 1961 - Deceased: 21 February 2024
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிறீலதா சந்தனராசா அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (சிறி இ.போ.ச) - சிறீதேவி (தேவி) தம்பதியினரின் மூத்த மகளும்,
சந்தனராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீப், பிரகாஷ், பிரசாந்தி, பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மசீலன் (தருமி-லண்டன்), ஜெயசீலன் (ஜெயா-லண்டன்), காலஞ்சென்ற பிறேமலதா (வசந்தி-லண்டன்), கேமலதா (கேமா-சூரிச்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சுதா, ஜெயந்தா, பிரதிவிராசான் (கண்ணன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் எழுதுமட்டுவாழ் இராமையன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
