திருமதி. ஶ்ரீமதி துரைரட்ணம்
மறைவு: 14 செப்டம்பர் 2024
யாழ். சாவகச்சேரி- கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீமதி துரைரட்ணம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற A.K துரைரத்தினம் (A.K.S-தொழிலதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீலவன் (லண்டன்-U.K), ஸ்ரீரங்கன் (லண்டன்-U.K), துசித்தா (லண்டன்-UK), ஸ்ரீசுடரோன் (சூட்டா-Bridge Academy) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
