ஸ்ரீமதி. நாகபூஷணி அம்மா கௌரிசங்கரக்குருக்கள்
மறைவு: 15 ஏப்ரல் 2026
யாழ் ,ஆவரங்கால் சிவன் கோயிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட.
ஸ்ரீமதி நாகபூசணி அம்மா கௌரி சங்கர சர்மா அவர்கள் நேற்று மாலை (15.04.2026) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், புத்தூர் தேரம் பிள்ளை சித்தி விநாயகர் கோயிலின் முன்னாள் பிரதம குரு நாராஜனசுவாமி குருக்கள் மற்றும் சரஸ்வதி அம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
நவிண்டில் சதாசிவக் குருக்கள், இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கௌரி சங்கர சர்மா ( நவிண்டில் ஐயா) அவர்களின் அன்பு மனைவியும்.
சண்பகவல்லி, உபேந்திரக் குருக்கள் (கொழும்பு), நவரஞ்சினி, அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
மற்றும் ஜெயபாலக் குருக்கள் (ஆவரங்கால்), சந்திரிகா, சண்முகராஜகுருக்கள் (வரணி), சந்திரசேகரக் குருக்கள் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்.
சிந்துஜா முரளிதரன், சுமனஜா சோமஸ்கந்த குருக்கள், சிவாத்மயசர்மா நிலானி, பாலசங்கர சர்மா, யதுகுலசர்மா, அமரர் துவாரகா, மஞ்சுபாஷினி, மந்தஸ்மிதா, மனஸ்வினி, மஹத்கணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பிரித்வி, அதித்தி, யஸ்வினி, ஸ்ரீ விஷ்வத் ஆகியோரின் பூட்டியும்,
சுப்ரமணியக் குருக்கள் சாரதாதேவி, சோமஸ்கந்த குருக்கள் குகணேஸ்வரி, பாலச்சந்திரக் குருக்கள் பார்கவி, அமரர் புவனேஸ்வரி வரதராஜன், அமரர் தட்சாயினி சிவானந்த சர்மா ( சங்கீத ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது ஆவரங்கால் இல்லத்தில் 17.04.2026 வெள்ளிக்கிழமை 10 மணியளவில் நடைபெற்று ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
ஓம் சாந்தி.
Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார்
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
தொடர்புகளுக்கு:
ஜெயபாலக்குருக்கள் -0763299101
உபேந்திரக்குருக்கள் -0778503172
சண்முகராஜக்குருக்கள்-0771696659.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2026 02:47)
