ஸ்ரீமதி. நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா
மறைவு: 23 ஜனவரி 2026
யாழ்.சுழிபுரம்- பறாளாய் முருகன் கோயிலடியை பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமதி. நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் தமிழகத்தில் 23/01/2026 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் முன்னைநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைக்கலைஞர் , சங்கீத பூஷணம் பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் மனைவியாவார்.
ஸ்ரீமதி நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி.
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம்.
டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2026 23:52)
