Mr Srinivasan Sarma Abhishek
Deceased: 16 November 2026
பிரம்மஸ்ரீ ஸ்ரீநிவாசன் ஐயர் அபிஷேக் அவர்கள் 16/11/2026 திங்கட்கிழமை டென்மார்க்கில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் ஸ்ரீமதி ரோகிணி அவர்களின் கணவரும்,
யாழ்/ புளியங்கூடல் பிரம்மஸ்ரீ சோமசுந்தர ஐயர் பாலச்சந்திரன் தம்பதிகளின் மருகரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களையும் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2026 05:08)
