திரு. சிறீபதி முருகதாஸ்

சிறீபதி முருகதாஸ்

தோற்றம்: 19 ஜூலை 1953 - மறைவு: 26 ஆகஸ்ட் 2021

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி முருகதாஸ் அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிறீபதி, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சறோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி, லோஜினி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சம்பத், சண்முகலிங்கம், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமதாஸ், அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணதாஸ், கணேஷதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அவினாஷ், சகானா, சப்தகி, சாஷ்னு, மதுலிகா, கௌரீஷ், கபிஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 28 August 2021 6:00 PM – 9:00 PM
Sunday, 29 August 2021 1:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 29 August 2021 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 29 August 2021 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
கோபிகிருஷ்ணன் – மருமகன் Mobile: +1 647 667 3233
சண்முகலிங்கம் – மருமகன் Mobile: +1 437 998 0549
சம்பத் – மருமகன் Mobile: +91 994 172 2574
சுதர்ஜினி – மகள் Mobile: +1 416 843 4956
லோஜினி – மகள் Mobile: +1 647 202 5498
சிவாஜினி – மகள் Mobile: +91 994 172 2574
கண்ணதாஸ் – சகோதரன் Mobile: +1 647 785 7496
கணேஷதாஸ் – சகோதரன் Mobile: +41 77 977 2051

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2021 03:20)