Dr. ஸ்ரீரங்கநாதன் கனகசபை

(இகல்ஷத்தென்ன, வட்டகொட பெருந்தோட்டம்- இளைப்பாறிய தலைமை மருத்துவர்)

ஸ்ரீரங்கநாதன் கனகசபை

தோற்றம்: 02 ஜூன் 1944 - மறைவு: 15 செப்டம்பர் 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வட்டகொட, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் கனகசபை அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை (இராசா பரியாரியார்) செல்வரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, வல்லிபுரநாதன், இராஜேஸ்வரி, இராமநாதன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பத்மசோதி, மாணிக்கவாசகர், சந்திரமலர், தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதவதி, திலகவதி, சிவராமலிங்கம், நடராஜலிங்கம், கமலவதி, முத்துராஜலிங்கம், செளந்தர்யவதி, திருவாதரன், வாசுகி, வானதி, முகுந்தன், தேவகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயராணி, சுதாகரன், பிராபகரன், சோபனானந்தா, ரூபன், மோகன், பிரதீபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடம் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கிருளப்பனை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2021 01:27)