திருமதி. ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம்

ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம்

தோற்றம்: 01 ஜூன் 1934 - மறைவு: 26 செப்டம்பர் 2024

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா-Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று தென்பெருந்துறை சதானந்த சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி, சௌந்தரராஜன், அங்கவை மன்மதன், ஶ்ரீரங்கநாதன், கௌசலாதேவி, பவானந்தன், ஶ்ரீசதாநந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபாலபிள்ளை, தனேஸ்வரி, சுபாசினி, காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் நிர்மலா, நாகலெட்சுமி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கைலைமலைநாதன் மற்றும் செல்வநாயகி, காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யனுசியா-செல்வகுமார், யனகன்-ரொபின்ரா, கௌசியா, தனுசா-கேசவன், நக்கீரன்-சியா, பிரகலாதன், சாந்தனா-அனோஜன், மயூரன், கௌசிகன்-பிரிஜ்ஜித், நிரோசா-சிவசங்கர், பரதன், சாரங்கன், ரூபிகா, கோபிகா, துர்க்கா, யதுசன், தமிழினி, தாரகா, அகரன், இனியாள், மகிழ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கயல், கதிர், காவியா, கார்த்தி, காவேரி, மாயா, மகா, மேனன், நிலா, அமரா, கைலன், ஈசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை, தம்பிராசா மற்றும் யோகேஸ்வரி, சுதந்திராதேவி, வடிவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசம், மரகதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

முத்துவேலு-சிவக்கொழுந்து, சிவசாமி-புவனேஸ்வரி, வர்ணகுலசூரியர்-பத்தினி, கனகசபை-நாகம்மா, அமிர்தலிங்கம்-சிவயோகம்மா, மயில்வாகனம்-நாகரத்தினம், வில்வரத்தினம்-சரோஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரை பார்வைக்காக Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada என்ற முகவரியில் வைக்கப்பட்டு, 30-09-2024 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00-3.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்த  லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2024 04:00)