திருமதி. ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்

ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்

தோற்றம்: 14 டிசம்பர் 1955 - மறைவு: 08 செப்டம்பர் 2021

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Hamiltonஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இயற்கை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆனந்தநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருணன் (கனடா), கானப்பிரியா (New York, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார் (கனடா), யோககுமார் (நியூசிலாந்து), தர்ஷனி (கனடா), பாமினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Tuesday 14 September 2021 10.00AM – 11.00AM
Circle of Life Cremation and Burial Centre Inc
100 King St E, Dundas, ON L9H 1C4
Canada
 
தகனம்:-
 
Tuesday 14 September 2021 10.00AM – 11.00AM
Circle of Life Cremation and Burial Centre Inc
100 King St E, Dundas, ON L9H 1C4
Canada
 

www.tamilthakaval.org


"ஶ்ரீரஞ்சனி அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"
- Maharanjini Eswaranantham (Srilanka , 14/09/2021 16:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2021 07:48)