திருமதி. ஸ்ரீரதி புவனேந்திரன்
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1970 - மறைவு: 30 நவம்பர் 2022
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரதி புவனேந்திரன் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திலக்சன், காலஞ்சென்றவர்களான நிலக்சனா, பரீரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீரங்கன், ஸ்ரீரஞ்சிதன், காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரமணன், ஸ்ரீபரமானந்தன், யோகநாதன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரமணி, ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீமனோகரி, பரமேஸ்வரி, பிறேமளா, அன்பரசி, ஸ்ரீஜெயந்தி, அகல்யா, ரவீந்திரன், ஸ்ரீசிவா, திருக்குமார், வரலட்சுமி, ரவிந்திரன், மகேந்திரன், விஜயலட்சுமி, சுவேந்திரன், ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லாவண்ஜா, சரண்ஜா, சிந்துஜா, விமலன், ஜனனி, அருணன், கிருஷானி, சர்மிளன், சாம்பவி, கார்த்திகன், கவிதா, பாபினா, சாயினா, ஹரிஷா, வைஸ்னி, அபிரா, பாபிரா, சுபானி, காலம் சென்ற சாரிகா, விவிசன், வினோத் ஆகியோரின் அத்தையும்/சிறிய தாயும்/பெரிய தாயும்,
சந்துஜா, மிருஜா, நிருஜன், தனுஜா, ஆருஜன், சாருஜன், மிதுலன், ஆதுயா, ஆதுலன், மிதுயா, ரோஜானா,அஜிதன், எரண், வைஷ்ணவி, அசாண், துர்க்கா, ஆரபி, அபர்ணா, அஸ்வின், நிலவன், அபிரா, அர்ச்சனாஆகியோரின் சிறியதாயும்/மாமியும்/ பெரியதாயும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
