திரு. சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு

சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு

தோற்றம்: 08 மே 1962 - மறைவு: 26 அக்டோபர் 2020

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு  அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், 
 
சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தி – மனைவி Mobile : +44 740 376 4777
குமார் Mobile : +44 788 872 5829
ஆனந்தராணி: சகோதரி Mobile : +47 46 21 00 53
ஸ்ரீஸ்ஜந்தராஜா: சகோதரர் Mobile : +1 514 465 1053
ரவி – சகோதரர் Mobile: +44 773 559 1608
லக்‌ஷான் Mobile: +94 76 907 1027
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2020 01:41)