திரு. சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா
(BSc (Eng), CPEng, CIM (UK), Australia)
தோற்றம்: 01 அக்டோபர் 1977 - மறைவு: 24 செப்டம்பர் 2023
யாழ். அல்வாய் கடவைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா அவர்கள் 24-09 2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிறீசிவசங்கரநாதன், நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மயூரகிரிநாதன், தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. தர்சனா (அவுஸ்திரேலியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவின், அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீபிரதீபன் (கனடா ), தர்சிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
சிவபாதசுந்தரம் (தம்பி - அல்வாய்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிறீதில்லைநாதன், சிறீபத்மநாதன், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
Dr. மதனாதாஸ் (இலங்கை), Dr. நளினாசசிகேசவன் (அவுஸ்திரேலியா), ரவிசங்கர்,
ஸ்ரீபுராதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
Mr. Srisivasankaranathan Sriprasanna was born in Alvai (Jaffna, Sri Lanka), and lived in Melbourne, Australia passed away on Sunday, 24th September 2023.
Loving son of Srisivasankaranathan, Nagaratnam, and son-in-law of Mayurakirinathan, Thanalaxumy,
Beloved husband of Dr. Tharshana (Australia),
Proud and supportive father of Khavin and Aran,
Loving brother of Sripratheepen (Canada), and Tharsica (Canada).
Loving nephew of Sivapadasundaram (Thambi - Alvai), late Sarojinidevi, Srithillainathan, Sripadmanathan, and Kamaladevi.
Loving brother -in- law of Dr. Mathana Dhass (Sri Lanka), Dr. Nalina Sasikesavan (Australia), Ravishankar, and Sripurathany.
Funeral information will be announced later.
This notice is provided for all family and friends.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2023 23:33)
