திருமதி. சிறிஸ்கந்தராசா தவராணி (சீதா)

சிறிஸ்கந்தராசா தவராணி (சீதா)

தோற்றம்: 28 அக்டோபர் 1958 - மறைவு: 11 ஜூலை 2026

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - கள்ளப்பாட்டை வசிப்பிடமாகவும், தற்போது சுப்பர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறிஸ்கந்தராசா தவராணி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2026 00:00)