திருமதி. ஸ்ரீதரன் ஜெயபிரதா

ஸ்ரீதரன் ஜெயபிரதா

மறைவு: 21 ஆகஸ்ட் 2025

யாழ். வல்வெட்டி இராஜசிங்கர் வீதியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீதரன் ஜெயபிரதா அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், அலோசியஸ்-மகேந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,

குணரட்ணம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிநாஸ், அபிஷேக், அனுஷ்கான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரசாந், கஜந்தன், வினிஷா, நீரஜா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2025 04:00)