(Wednesday, 12 January 2022 2:15 PM - 3:45 PM AUS EST Password 58RVDX)
திரு. ஸ்ரீதரன் மாணிக்கநடராசா
(Old Student of Kokuvil Hindu College, I.I.T. Madras B. Tech. Civil, A.I.T. Bangkok M. Eng., Macquarie University Australia MBA, Retired Sydney Water Project Delivery Manager)
தோற்றம்: 30 செப்டம்பர் 1955 - மறைவு: 08 ஜனவரி 2022
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் மாணிக்கநடராசா அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கநடராசா, ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பபா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ப்ரியாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகந்தா, கயந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றைலன், மலியா, ஐஸாக், ஜொசுவா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லோகநாயகி வைரவிப்பிள்ளை, ருக்மணிதேவி நடராஜன், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், ஞானசுந்தரம், கருணாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கமலமனோஹரி, காலஞ்சென்றவர்களான ஜெயமனோஹர், மகானந்தன் மற்றும் கருணாஹரன், ஜெகன்மோஹன், கௌரிமனோஹரி, ராமமனோஹரி, சுந்தரமோஹன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற யுஹேந்திரன், றாஜினி, சிவாஜினி, சுபசீலி, கலைவாணி, பாலகுமார், குலநாயகம், வாசுகி, இந்திரகுமார், காலஞ்சென்ற றஜீவ், தீப்பிகா, சாந்த, சிரானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
www.tamilthakaval.org
