Mrs Sritharan Selvarani
Deceased: 11 May 2024
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீதரன் செல்வராணி அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. நாகராசா ஸ்ரீதரன் (கிருஷ்ணா அப்பளம் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யூட் ஸ்ரீரஞ்சினி, ரஞ்சித் ஸ்ரீதரன் (கனடா), அனாஷ் அனிசா (சுபாஷினி) அவர்களின் பாசமிகு தாயுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2024 04:00)
