Mr. Stanislaus Arumainayagam Aseervatham

Stanislaus Arumainayagam Aseervatham

Date of Birth: 17 November 1938 - Deceased: 13 July 2026

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அம்பாறை - அக்கரைப்பற்று, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறுபிள்ளை ஆசீர்வாதம் - சிசிலியா முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை - மேரிபொலின் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மேரி ரெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் நிமோஜன், ஜோசபின் நிஜந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேஜினியா சுபோதினி அவர்களின் அன்பு மாமனாரும்,

Tristen, Melora, Menola, Powerna, Geeththana, Sujina ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பொலின், சார்லஸ், ஸ்டீபன் மதுரநாயகம், அன்னஸ்டன் அருள்நாயகம், ஹெலன்(மனோ), பீலிக்ஸ் சவுந்திரநாயகம், ஜஸ்ரின் கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிறிஸ்ரி, நவம், யூலியட், வனஜா, குமார், பிரேமினி, அனிதா (ஸ்வீட்டி), காலஞ்சென்றவர்களான மசெனோட், செல்வநாயகம், டேவிட் மற்றும் Archangel, Carmala ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-07-2026 வௌ்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 18-07-2026 சனிக்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Rose of Lima Church (3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

அன்ரன் நிமோஜன் (மகன்):- +1 416 666 6775
வேஜினியா சுபோதினி (மருமகள்):- +1 647 300 2608

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2026 00:00)