திரு. ஸ்டானிஸ்லாஸ் பீலிக்ஸ் ராஜேந்திரன்
((CEB ஓய்வுபெற்ற அமைப்பு ஆபரேட்டர்))
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1960 - மறைவு: 14 ஜூன் 2026
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எஸ். பீலிக்ஸ் ராஜேந்திரன் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்ற திரு. திருமதி ஸ்டானிஸ்லாஸ் (ஆசிரியர்)தம்பதியினரின் அன்பு மகனும்,
ராஜபாலன், காலஞ்சென்ற ராஜநாதன், பாலசௌந்தரி, பாலநாயகி, பாலேஸ்வரி, காலஞ்சென்ற ராஜகுமாரன், ராஜசேகரன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
