அருட் சகோதரி. ஸ்டெல்லா செபஸ்டியன் துரைசாமி

ஸ்டெல்லா செபஸ்டியன் துரைசாமி

தோற்றம்: 09 அக்டோபர் 1947 - மறைவு: 29 மே 2026

திருக்குடும்ப கன்னியர் சபையின் யாழ் மாகாணத்தைச் சேர்ந்த அருட்சகோ. ஸ்டெல்லா செபஸ்டியன் துரைசாமி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று தனது 79 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.

 இறைவனின் அழைப்பிற்கு ஆம் என பதிலளித்து 06-03-1972 அன்று தனது முதல் அர்ப்பணத்தை மேற்கொண்ட அவர் 31-03-1979 அன்று நித்தியத்திற்கும் தம்மை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்தார்.

அருட்சகோதரி அவர்கள் யாழ் மறை மாவட்டத்தின் ஏழாலை பங்கில் சூறாவத்தை கிராமத்தில் 09-10-1947 ஆம் திகதி அன்று திரு.திருமதி செபஸ்டியன் துரைசாமி தம்பதியினரிக்கு மகளாக பிறந்தார்.

நேசராணி, பத்மினி. காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயபாலன், ஜெயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் ஜேசுதாசன் மற்றும் வசந்தி, யோகராணி, ரதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், துஷி, பிரியா, மினோஜ், ஷிரிஷா, நிலு, கஜன், டிலந்தி, மானெல்,  ஹர்ஷினி, அன்ட்ரூ, லுக்ஷன், ரெஜினோ, டிஸ்மன் ஆகியோரின் பாசமிக்க அத்தையும்,

கிறிஸ்டி, ஹதினி, ஷிவானி, லத்துசன், டாஃபோடில், ஹேசல், நிஜால், ஐலீன், ரீச்சல், ஜூட், அபிஷா, லாஜி, டிஃபி, ரியான், கெவின், ஷாகி, டாடி, ஏடன், கிறிஸ்டினா ரோஸ், கிறிஸ்டி ரென் மற்றும் தன்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தற்பொழுது அன்னாரது சரீரம் யாழ். திருக்குடும்ப கன்னியர் சபையின் மாகாண இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அருட்சகோதரியின் நித்தியத்திற்கும் இறை அமைதி அடைய மன்னார் மறைமாவட்டம் சார்பாக செபங்களையும், அவரின் சபையினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். 

இறுதி இரங்கல் திருப்பலி வருகிற 01-06-2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெறும்.

********

Rev. Sr. Stella Sebastian Thuraisamy

A Life Beautifully Lived

A devoted and dedicated Nun of the Holy Family Congregation, Rev. Sr. Stella Sebastian Thuraisamy faithfully served God with love, humility, and compassion throughout her life.

An Old Girl of Holy Family Convent, Vavuniya, she was the Much Loved daughter of the late Mr. and Mrs. Sebastian Thuraisamy.

Beloved sister of Nesarani, Padmini, the late Jeyaseelan, Jeyabalan, and Jeyakumar.

Loving sister-in-law of the late Pakiyanathan, the late Jesuthasan, Vasanthy, Yogarani, and Rathini.

Cherished aunt of Praveen, Dushy, Priya, Minojh, Chrisha, Nilu, Gajan, Dilanthy, Manel, Harshini, Andrew, Luckshon, Regno, and Desman.

Adored grandmother of Christy, Hatini, Shivani, Lathusan, Daffodil, Hazel, Nijal, Aileen, Reachel, Jude, Abisha, Laji, Tiffy, Ryan, Kevin, Shagyi, Tady, Aden, Christina Rose, Christy Ren, and Tanvick.

Her life was a shining example of faith, kindness, sacrifice, and unwavering devotion to God and humanity. She touched countless lives through her service, gentle spirit, and compassionate heart.

May her soul rest in eternal peace.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)