Mr Subaeasan Poopalasingam
Date of Birth: 30 June 1975 - Deceased: 16 August 2026
யாழ் வளலாயைப் பிறப்பிடமாகவும் கனடா - Scarborough வதிவிடமாகவும் கொண்ட சுபஈசன் பூபாலசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிர்காமு, நாகம்மா ,ஆசைப்பிள்ளை , நேசரத்தினம் ஆகியோரின் பெறா மகனும்,
வத்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாய்தா , ஸ்ரேயா , சாஸ்வத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகஈசன், சுவேந்தினி, தவஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாம்,ஆயிஷா , வைஸ்னா , வருண் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சஞ்னா , சனுஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தரணிகா , கௌசீலன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-08-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
