Mrs Subajini Raguparan

Subajini Raguparan

Deceased: 01 April 2020

யாழ் . புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , கனடா Maple ஐ பாப்பா வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி ரகுபரன் அவர்கள் 1 – 04 – 2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார் , காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை மற்றும் காலஞ்சென்ற ஆறுமுகம் தங்கம்மா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை , திலோத்தமை தம்பதிகளின் அருமை மகளும் ,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி வட்டக்கச்சி . கிளிநொச்சி ) தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ,

ரகுபரன் அவர்களின் ஆருயிர் மனைவி ,

நிலக்ஷா , ஜர்ஷிகா அனோஷ்கா ஆகியோரின் ஆருயிர்த் தாயாம்,

நந்திவர்மன்( நந்தி சுவிஸ்), நந்தினி (சக்தி சுவிஸ் ),யசோதாதுளசி (கனடா ),கவிதா ( லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,

சசிமோகன் ( சுவிஸ் ),உமாதேவி (சவிஸ் சரோல் கனடா ), நிமலன்(லண்டன் ),தயாபரன் (கொழும்பு சேதுபரன் கவிஸ் ),சிவபரன் (கனடா ),வடிவாம்பிகை (பிரித்தானியா ),ஞானாம்பிகை (கனடா), கிரிபான் (கனடா ),செல்வபரன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், 

சரோஜினிதேவி , தர்மபூபதி , யசோதாதேவி , பாஸ்கரன் , வக்கரன் நாகதர்ஷினி மற்றும் ராஜினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

உதயகுமார் – மஞ்சுளா (கொழும்பு ), காலஞ்சென்று சந்திரகுமார் ஆகியோரின் ஆசை மருமகளும்,

கௌரி தெய்வேந்திரன் , கனகேஸ்வரி நடிநாகன் , சோதீஸ்வரி . இராஜேந்திரன் , காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ,பொன்னுத்துரை , குணமாலை , தர்மலிங்கம் மற்றும் ரத்தினம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா , சிவக்கொழுந்து , நாகம்மா , பாக்கியம் , இலட்சுமி மற்றும் நல்லதங்கம் , சிவபாக்கியம் , ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

தகவல் :-குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-

Tuesday , 14 Apr 2020 8 . 00 AM – 9 . 00 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave , Markham , ON L3R SG1 , Canada

கிரியை :-

Tuesday , 14 Apr 2020 9 : 00 AM – 10 : 00 AM Chapel Ridge Funeral Home & Cremation centres

8911 Woodbine Ave , Markham , ON L3R ISG . Ganada

தகனம்:-

Tuesday , 14 Apr 2020 10 : 30 AM Elgin Mills cemetery 1591 Elgin Mills Rd E . Richmond Hill ,
ON L4S 1M9 , Canada
 
தொடர்புகளுக்கு :
 
கணவர் Mobile : + 1 416 602 0458
உதயன் மாமா Mobile : + 94 77 736 7128
நந்திவர்மன் கர்பயா Mobile : +41 78 513 1824
நந்தினி Mobile : + 41 78 904 5650
யசோதா – காகாசன்  Mobile + 1 647 300 2524 
கரேம் மைத்துனர் Mobile + 41 61 882 2781
கவிகா Mobile : + 44 786 374 5005
தயாபரன் Phone : + 94 11 225 95662
சேதுபரன் Mobile : + 41 76 443 5500
சிவபரன் Mobile : + 1 416 837 0653
வடிவாம்பிகை Mobile : + 44 747 190 8291
ஞானாம்பிகை Mobile : + 1 416 670 6611
கிரிபரன்  Mobile : + 1 416 419 4951
இராப்போம் கார் AARADITIONALLUENI MUTTUPADUUN செல்வபரன் Mobile : + 1 416 643 9757,

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2020 01:30)