திரு சுபாஸ்கரன் நாகராஜா

சுபாஸ்கரன் நாகராஜா

தோற்றம்: 30 டிசம்பர் 1967 - மறைவு: 22 செப்டம்பர் 2020

யாழ். வேலனை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போது வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் நாகராஜா அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார், கனடாவை வதிவிடமாக கொண்ட நாகராஜா பஞ்சரெட்ணம் தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
 
காலஞ்சென்ற தளையசிங்கம், மகேஸ்வரி(ராசாத்தி- இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவசாந், சுதர்சியா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஷினி, சுபோதினி, காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பேரின்பராஜா(கனடா), சந்திரகுமார்(கனடா), அயந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி(பிரான்ஸ்), திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகரன்(இந்தியா), வனஜாவதி(கனடா), கோகுலரூபன்(பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டியூக்சிகா, ஜிவாகர், லதுஷன், லக்‌ஷிகா, அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அக்‌ஷயா, அஜிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலக்‌ஷனா, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விதுர்ஷியா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

 


பார்வைக்கு:-
 
Saturday, 26 Sep 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 27 Sep 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 27 Sep 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 27 Sep 2020 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
ரஜனி - மனைவி
Mobile : +1 905 294 2667

சுபோ - சகோதரி
Mobile : +1 416 666 8953

நாகராஜா - தந்தை
Mobile : +1 905 554 1171

சுபா - சகோதரி
Mobile : +1 905 472 2534

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2020 05:33)