Mrs. Subashini Balendra
Date of Birth: 02 October 1974 - Deceased: 11 November 2022
யாழ். தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், Wales ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபாசினி பாலேந்திரா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தமூர்த்தி மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜானா, சுஜீனா, சுஜந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபதர்சினி, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஷா, நிரோஷா, கிரிதரன், பவதாரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
