Mr Subaskaran Tharmalingam(Subas)
Date of Birth: 17 June 1962 - Deceased: 22 January 2020
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானதேவி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜேசன், ஜஸ்மின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி(Toronto), கைலாயநாதன்(Toronto), மாலினி(Toronto), ராமபாலன்(ஜேர்மனி), மகேந்திரன்(Toronto), விஜி(Toronto), சுதா(Montreal), பாமினி(Toronto), கனிமொழி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கீதா(Toronto), கண்ணன்(Toronto), ராகினி(ஜேர்மனி), தர்சினி(Toronto), வேணி(Toronto), றமேஷ்(Montreal), கிரி(Toronto), ஆனந்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோ- சரவணபவான்(இலங்கை), காலஞ்சென்ற சாரதா- திருநாவுக்கரசு(Toronto), ராணி- ராஜா(Toronto), சூரி- விஜயா(Toronto), சிறி- சுந்தரநாதன்(Toronto), பேபி- வசந்தகுமார்(Toronto), சாந்தி- சாந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், சிட்டிபாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
www.tamilthakaval.org
