Miss. Subathira Kandasamy
(இளைப்பாறிய விரிவுரையாளர் - மொரட்டுவ)
Date of Birth: 18 February 1941 - Deceased: 16 June 2024
யாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சுபத்திரா கந்தசாமி அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கந்தசாமி (பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர்) தம்பதியினரின் இரண்டாவது புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான Dr. கந்தபாக்கியம் சோமசேகரம் (பிள்ளை), திருமதி கிருஷ்ணகுமார் கந்தசாமி, ஜெயதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாசோமசேகரம் பிள்ளையின் சிறிய தாயாரும்,
சரோஜினியின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-26, குவாரி லேன், கொலேஜ் வீதி, கொட்டாஞ்சேனை இல்லத்தில் 17-06-2024 திங்கட்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
