திருமதி. சுபத்திரா கிங்ஸ்லி சத்தியநாதன்

சுபத்திரா கிங்ஸ்லி சத்தியநாதன்

தோற்றம்: 19 நவம்பர் 1952 - மறைவு: 30 ஜூன் 2026

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுபத்திரா கிங்ஸ்லி சத்தியநாதன் அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

கிங்ஸ்லி சத்தியநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பெலிசியா பிரிந்தினி (இலண்டன்), கிரிஸ்ரி பிரசாத் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வனஜா, விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறிஸ்ரோ (இலண்டன்), தேவகுமாரி (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

ரிஷோன், சேயோன், கிரிஷா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல- 120/1, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி இல்லத்தில் நடை பெற்று, மாலை 4.00 மணியளவில் சரீரம் கோப்பாய் இராச வீதியிலுள்ள உரும்பிராய் இம்மானுவேல் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2026 00:00)