திருமதி. சுபத்திராதேவி மாயாதிரவியம்

சுபத்திராதேவி மாயாதிரவியம்

தோற்றம்: 09 மே 1942 - மறைவு: 06 ஆகஸ்ட் 2025

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுபத்திராதேவி மாயாதிரவியம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சரஸ்வதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

மாயாதிரவியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமலதா, பிரதீபன், காந்தீபன், ஜெயதீபன், நிமலதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷ்ணராஜா, சசிகலா, சாருஜா, பிரியந்தி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஈஸ்வரன், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருண்ஜா, சச்சின், ஷரினா, றித்திக், றியா, அஸ்னி, பிரம்மி, ஹான்சி, றீத்து, றிஷால், நிஷாந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

திருமங்களம், பானுமதி, வசந்திமாலா, அருந்ததி, பஞ்சலிங்கம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 - 3:00 மணி வரையும், 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2025 04:00)