திருமதி சுபத்திராதேவி அருணாசலம்

சுபத்திராதேவி அருணாசலம்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1937 - மறைவு: 28 மே 2020

யாழ். வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், பின்னர் கொழும்பு மற்றும் லண்டன் Chadwell Heath (Romford) ஆகிய இடங்களில் வசித்து வந்த திருமதி சுபத்திராதேவி அருணாசலம் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வியாபாரிமூலையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

நீர்வேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (பப்பா) - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன் (UK), ஸ்ரீமகள் (அம்பிகா – CANADA), நாமகள் (நமோ - UK), ஜெயமகள் (யசோ - UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன் மற்றும் காலம்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலகிருஷ்ணன் (ஆஸ்திரேலியா), தெய்வநாயகி (நெல்லண்டை, பருத்தித்துறை), சீதாலட்சுமி (விசுவமடு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, பொன்னுத்துரை , ராமநாதன், பகவதி, சண்முகநாதன், யோகேஸ்வரி, மற்றும் பத்மநாதன், காலம்சென்ற குமாரசாமி, ஞானாம்பிகை, தம்பிராஜா, நித்தியலட்சுமி, கார்த்திகேசு, நாராயணசாமி ஆகியோரின் மைத்துனியும்,

ஷமிரன், ஷாருகன், ஆரணி, ஆரபி, அட்ஷயா, அட்ஷலா, ஆருஷ், தயூரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.  

தகவல்:- குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:-

நேரடி ஒளிபரப்பு:-
 
4th Jun 2020 12:00 PM
 
தொடர்புகளுக்கு:-
 
அருணாசலம் - கணவர் Phone : +44 208 5902 772
முகுந்தன் - மகன் Mobile : +44 789 4825 109   
அம்பிகா - மகள் Mobile : +1 647 920 1672   
நமோ - மகள் Mobile : +44 794 9440 629  Phone : +44 203 4178 898 
யசோ - மகள் Mobile : +44 746 9215 178 


 



www.tamilthakaval.org


"Heartfelt condolences to her family may her soul rest in peace "
- Priya Raveendran (Uk, 31/05/2020 23:16)
"Heartfelt condolences. May her soul rest in peace."
- Suriyakmaran (Switzerland, 31/05/2020 04:51)
"May her soul rest in peace. "
- Jeya  (Uk, 31/05/2020 02:48)
"May her soul RIP "
- Ainkaran & Sasi (, 30/05/2020 22:51)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2020 14:14)