Mrs Subiramaniyam Mageswary
Date of Birth: 18 February 1935 - Deceased: 09 November 2023
யாழ். மட்டுவில் தெற்கு வாகையடியைப் பிறப்பிடமாகவும், Mantes-la-Jolie பிரான்ஸை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அற்புதராணி (பிரான்ஸ்), மகேஸ்வரன் (கனடா), கிருபராணி (பிரான்ஸ்), மனோகரன் (சுவிஸ்), மகேந்திரன் (பிரான்ஸ்), நவராணி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பாக்கியம், நல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ராமச்சந்திரன், சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவளராஜா (பிரான்ஸ்), உதயகுமாரி (கனடா), பரமதேவன் (பிரான்ஸ்), சாந்தமலர் (சுவிஸ்), மதிவதனா (பிரான்ஸ்), திருமால் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலா-ரூபகரன், கவிதா-முருகானந்தன், கஜிதா-Jean Baptiste, துஷா, மதுரன், கீர்த்தன்-டிலக்ஷ்மி, தர்சனன், மிதுரன், மதுமிகா, ஆரூஷன், கார்த்திகன், கஜாந்தி, கசீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றிபேக்கா, கிளாரா, விக்டோரியா, கிறீஸ், பிரயன், எர்வின், கெவின், தட்சாயினி, அலியா, எவான், நில்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு
www.tamilthakaval.org
