Mr. Subiramaniyam Nagarathinam (Muthuthamby)

Subiramaniyam Nagarathinam (Muthuthamby)

Date of Birth: 12 November 1941 - Deceased: 20 January 2024

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், 103, சட்டநாதர் வீதி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் நாகரெத்தினம் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (செல்லையா) - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,

சதாசிவம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன் (சுவிஸ்), சுதாகரன், சுகந்தன், சுசிதரன் (கனடா), சுபாஜினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா (சுவிஸ்), தேவகி (ஆசிரியை), செல்வி, போல் நிர்மலதாசன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிதா, உமாலயா, மாதவன், சதுர்யா, விவேகா, சேரன், மதுமிதா, ஆரண்யா, கரிஷ்மா, ஸ் ரீனா, ஸ் ரீயான், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம், கனகம்மா, தர்மபூபதி மற்றும் முத்தம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் சற்குணநாதன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், தெய்வேந்திரன் மற்றும் பாக்கியலட்சுமி, பஞ்சரத்தினம், பத்மநாதன், மகாதேவன், சகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:

103, சட்டநாதர் வீதி,

நல்லூர், யாழ்ப்பாணம்.

 

தகவல்: குடும்பத்தினர்

 

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2024 05:00)