திரு. சுப்பிரமணியம் இளையவர்

(ஓய்வுபெற்ற தபாலதிபர்)

சுப்பிரமணியம் இளையவர்

தோற்றம்: 12 அக்டோபர் 1923 - மறைவு: 16 ஜனவரி 2022

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையவர் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவர், பூதி தம்பதிகளின் இளைய மகனும்,

சின்னக்குட்டி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீஸ்கந்தராஜ் (கனடா), ஸ்ரீரஞ்சனா (கனடா), ஸ்ரீபிறேமா (கனடா), ஸ்ரீலீலாதரன் (கனடா), ஸ்ரீவிஜயா (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பட்டம்மாள், செல்வராஜா, தவபாஸ்கரன், தர்மிலா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, அனித்தா, மதியுகன், மதிவாணி, ராகுல், ஆரணி, லக்‌ஷாயினி, பிரபானந்த், அபிநயா, மதுஷாயினி, பிரமிதன், அபிஷ்ணவி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மித்திரன் அவர்களின் செல்லப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்(லவன்)

நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Saturday, 22 January 2022      9:00 AM - 12:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2022 13:26)